எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "அதிர்ஷ்டம் என்பது ஒருவித திறமை" | A. Muttulingam | Short story | "Athirshtam Enbathu OruvitaThiramaii" episode artwork

EPISODE · Mar 21, 2025 · 16 MIN

எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "அதிர்ஷ்டம் என்பது ஒருவித திறமை" | A. Muttulingam | Short story | "Athirshtam Enbathu OruvitaThiramaii"

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "அதிர்ஷ்டம் என்பது ஒருவித திறமை" | A. Muttulingam | Short story | "Athirshtam Enbathu OruvitaThiramaii" எழுத்தாளர் அ. முத்துலிங்கம்- சிறு முன்னுரை. ஈழத்தின் கொக்குவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்துலிங்கம்தற்போது வசிப்பது கனடாவில். உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும்இவர் பணி செய்து ஓய்வு பெற்றவர். இலங்கை தினகரன் பத்திரிகையில் இவரது‘அக்கா’ என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது.நிறைய சிறுகதைத் தொகுப்புகள் , நாவல்கள், கட்டுரைகளுக்கு இவர்சொந்தக்காரர். இவருடைய கதைகளுக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் பல இலக்கியப்பரிசுகள் கிடைத்துள்ளன. இலங்கை சாகித்திய அகாதமி பரிசு வென்ற இவருக்கு2022ல் கி. ரா. விருதும் கிடைத்தது. கனடிய தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பிற்கு வித்திட்டவர் இவரே. To read: / முழுவதும் வாசிக்க http://amuttu.net/2023/07/02/அதிர்ஷ்டம்-என்பது-ஒருவித/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Mar 21, 2025

Embed this episode

Ready to play

எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "அதிர்ஷ்டம் என்பது ஒருவித திறமை" | A. Muttulingam | Short story | "Athirshtam Enbathu OruvitaThiramaii"

0:00 16:20

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 16 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on March 21, 2025.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!