EPISODE · Mar 10, 2023 · 17 MIN
எழுத்தாளர் | ஐ. கிருத்திகா | சிறுகதை “தொந்தரை” /Author | I. Kiruthiga | story | Thontharai
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
எழுத்தாளர் | ஐ. கிருத்திகா | சிறுகதை “தொந்தரை” /Author | I. Kiruthiga | story | Thontharai சொல்வனம் இதழ்-239 ஜனவரி 24, 2021 சிறுகதை ஐ. கிருத்திகா தொந்தரை எழுத்தாளர் ஐ.கிருத்திகா- ஒரு சிறு முன்னுரை திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டையைச் சேர்ந்த ஐ.கிருத்திகா டிப்ளமோ படித்தவர். தற்போது கோவையில் வசிக்கும் குடும்பத்தலைவி. கடந்த இருபது வருடங்களாக புனைவுலகில் எழுதிவரும் இவரிடமிருந்து எண்பதுக்கும் அதிகமானசிறுகதைகளும், ஆறு நாவல்களும் வெளிவந்துள்ளன. பல முன்னணி இதழ்களிலும் எழுதிவருகிறார். சிறுகதை போட்டிகளிலும் நாவல் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். இவரது ‘கற்றாழை’ சிறுகதைத் தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2021/01/24/தொந்தரை/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
எழுத்தாளர் | ஐ. கிருத்திகா | சிறுகதை “தொந்தரை” /Author | I. Kiruthiga | story | Thontharai
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.