EPISODE · Mar 24, 2023 · 1H 30M
எழுத்தாளர் அஜிதனின் குறுநாவல் "ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள்" Ajithan | Akazh | Short Novel | அஜிதன் | ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள் | அகழ் | குறுநாவல் |
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
எழுத்தாளர் அஜிதனின் குறுநாவல் "ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள்" Ajithan | Akazh | Short Novel | அஜிதன் | ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள் | அகழ் | குறுநாவல் சமர்ப்பணம்: வைக்கம் முகமது பஷீருக்கு எழுத்தாளர் அஜிதன்- ஒரு சிறு முன்னுரை. இவர் தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், நாவலாசிரியர், உதவி இயக்குனர். ’மைத்ரி’ நாவல் இவரது முதல் படைப்பு. ஜனவரி 2023-ல் அஜிதனின் முதல் சிறுகதை‘ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்’ வல்லினம் இதழில் வெளியானது. "நீர், நிலம், நெருப்பு" என்ற ஆவணப்படத்தையும், 'காப்பன்' என்றகுறும்படத்தையும் இயக்கி வெளியிட்டார். இயக்குனர் மணிரத்னத்திடம் ’ஓ காதல்கண்மணி’; ’காற்று வெளியிடை’ திரைப்படங்களில் உதவி இயக்குனராகப்பணியாற்றியுள்ளார். 'பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குரல்பதிவுமேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனே அஜிதனின் தந்தையும் ஆவார். To read: / முழுவதும் வாசிக்க/ https://akazhonline.com/?p=4313 ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
Ready to play
எழுத்தாளர் அஜிதனின் குறுநாவல் "ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள்" Ajithan | Akazh | Short Novel | அஜிதன் | ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள் | அகழ் | குறுநாவல் |
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.