EPISODE · Apr 27, 2023 · 11 MIN
எழுத்தாளர் | சாந்தி மாரியப்பன் | சிறுகதை | கொடுக்கு | Santhi Mariappan | story | Koduku
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
எழுத்தாளர் | சாந்தி மாரியப்பன் | சிறுகதை | கொடுக்கு | Santhi Mariappan | story | Koduku எழுத்தாளர் சாந்தி மாரியப்பன்- ஆசிரியர் குறிப்பு. மும்பையில் வசிக்கும் இவர் “அமைதிச்சாரல், கவிதை நேரம்” என்ற இரண்டு வலைப்பூக்களில் எழுதி வருகிறார். தோன்றும் எண்ணங்களை கதை, கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம், நவீன விருட்சம், ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ் ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி, குமுதம் சிநேகிதி, அகநாழிகை ஆகிய பத்திரிகைகளிலும் இவரின் படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. “சிறகுவிரிந்தது” என்ற இவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளியாகி உள்ளது. தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக் குழுமத்தை நிர்வகித்து வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/04/23/கொடுக்கு/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
Ready to play
எழுத்தாளர் | சாந்தி மாரியப்பன் | சிறுகதை | கொடுக்கு | Santhi Mariappan | story | Koduku
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.