எழுத்தாளர் | சித்ரன் ரகுநாத் | சிறுகதை | "பூட்டிய வீடு" | Chithran Raghunath | Story | PUttiya_Viidu episode artwork

EPISODE · Apr 26, 2024 · 18 MIN

எழுத்தாளர் | சித்ரன் ரகுநாத் | சிறுகதை | "பூட்டிய வீடு" | Chithran Raghunath | Story | PUttiya_Viidu

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

எழுத்தாளர் | சித்ரன் ரகுநாத் | சிறுகதை | "பூட்டிய வீடு" | Chithran Raghunath | Story | PUttiya_Viidu எழுத்தாளர் சித்ரன் ரகுநாத்- ஒரு சிறு முன்னுரை 1995-ல் முதல் எழுத்துத் துறையில் இயங்கி வரும் எழுத்தாளர் சித்ரன் ரகுநாத்தின் முதல் கதையான‘இன்னுமொரு ஞாபகம்’ கல்கி வார இதழில் வெளிவந்தது. இவர்பல முன்னணி தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் இணைய இதழ்களிலும் எழுதி வருகிறார். ’மனதில் உனது ஆதிக்கம்’, ‘தொடர்பு எல்லைக்கு வெளியே’ என்ற சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவர் வெளியிட்டுள்ள பிற மின்னூல்கள் ‘தருணம்,‘ஜவ்வரிசி வடாம், உள்பனியன் மற்றும் ஒரு ரேடியோவிளம்பரம்” என்பன. இவரது ‘சில்லவுட் புத்தர்’ என்கிற கவிதைத்தொகுப்பு ஒன்றும், ‘கோடிட்ட இடங்கள்’ என்கிற நாவலும், ‘சித்ரன் ரகுநாத் சிறுகதைகள்’ என்கிற சிறுகதைகள் புத்தகமும் கிண்டில் பதிப்பு வடிவத்தில் அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டன. இவர் “ஆத்தாடிஒரு பறவ பறக்குதா..” என்ற திரைப்படப் பாடல் மூலம் பாடலாசிரியராகவும் அறிமுகமானவர். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/04/14/பூட்டிய-வீடு/ ஒலி வடிவம், : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Apr 26, 2024

Embed this episode

Ready to play

எழுத்தாளர் | சித்ரன் ரகுநாத் | சிறுகதை | "பூட்டிய வீடு" | Chithran Raghunath | Story | PUttiya_Viidu

0:00 18:17

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 18 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on April 26, 2024.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!