எழுத்தாளர் | சுரேஷ்குமார இந்திரஜித் | சிறுகதை | அங்கயற்கண்ணி Sureshkumara Indrajith | Short Story | AngayaRkaNNi  episode artwork

EPISODE · Jan 26, 2024 · 10 MIN

எழுத்தாளர் | சுரேஷ்குமார இந்திரஜித் | சிறுகதை | அங்கயற்கண்ணி Sureshkumara Indrajith | Short Story | AngayaRkaNNi

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

எழுத்தாளர் | சுரேஷ்குமார இந்திரஜித் | சிறுகதை | அங்கயற்கண்ணி Sureshkumara Indrajith | Short Story | AngayaRkaNNi எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்- சிறு அறிமுகம் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் மதுரை மாவட்ட வருவாய்த் துறையில் பணிபுரிந்து 2011ல் ஓய்வு பெற்றவர். 1979 முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார். ஆண் பெண் உறவுகளின் சிக்கல்கள், காமம், சமூக அவலங்கள் குறித்த கதைக்களங்களில் எழுதி வருபவர். இவரது பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவரது  நாவல்கள் கடலும் வண்ணத்துப்பூச்சிகளும், அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும் ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி ஆகும். 2020-ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது, 2023 ஆம் ஆண்டுக்கான மா.அரங்கநாதன் விருதும் பெற்றுள்ளார். To read: /முழுவதும் வாசிக்க/ https://akazhonline.com/?p=5941 ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Jan 26, 2024

Embed this episode

Ready to play

எழுத்தாளர் | சுரேஷ்குமார இந்திரஜித் | சிறுகதை | அங்கயற்கண்ணி Sureshkumara Indrajith | Short Story | AngayaRkaNNi

0:00 10:44

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 10 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on January 26, 2024.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!