எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | சிறுகதை | "வெயில் உகந்தாள்" | Aekaanthan | Short Story | M. A. Susila | Short Story | Veyil UganthaL episode artwork

EPISODE · Mar 10, 2023 · 20 MIN

எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | சிறுகதை | "வெயில் உகந்தாள்" | Aekaanthan | Short Story | M. A. Susila | Short Story | Veyil UganthaL

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | சிறுகதை | "வெயில் உகந்தாள்" | Aekaanthan | Short Story | M. A. Susila | Short Story | Veyil UganthaL எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா-  ஒரு சிறு முன்னுரை காரைக்குடியில், பிறந்த எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா  தற்போது மதுரையில் வசித்துவருகிறார். இவர் மதுரை ஃபாத்திமா கல்லூரியில்  பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.   இவர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர்,  நூல்திறனாய்வாளர்  எனப் பல களங்களிலும் மும்முரமாக இயங்கி  வருகிறார். ‘ஓர் உயிர் விலை போகிறது’ என்ற இவரது முதல் சிறுகதைக்கு   1979 ஆம் ஆண்டு அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப் போட்டியின் முதற்பரிசு  பெற்றார். இப்போது பல விருதுகளுக்கும் பரிசுகளுக்கும்  சொந்தக்காரர். இவர் நிறைய சிறுகதைகள், நாவல், கட்டுரைகள்,  மொழியாக்கங்களைத்  தந்துள்ளார். ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்  படைப்புகள் இவருக்கு மிகவும் பிடிக்கும்.    To read: / முழுவதும் வாசிக்க   https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2021/oct/03/வெயில்-உகந்தாள்-3710494.html ஒலி வடிவம் :  சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi 

Episode metadata supplied by the publisher feed · Published Mar 10, 2023

Embed this episode

Ready to play

எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | சிறுகதை | "வெயில் உகந்தாள்" | Aekaanthan | Short Story | M. A. Susila | Short Story | Veyil UganthaL

0:00 20:21

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 20 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on March 10, 2023.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!