எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | தமிழாக்கம் | "வரிசையில் ஒரு சிநேகம்" | M. A. Susila | translated Story | Varisaiyil Oru Snekam episode artwork

EPISODE · Apr 26, 2024 · 26 MIN

எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | தமிழாக்கம் | "வரிசையில் ஒரு சிநேகம்" | M. A. Susila | translated Story | Varisaiyil Oru Snekam

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | தமிழாக்கம் | "வரிசையில் ஒரு சிநேகம்" | M. A. Susila | translated Story | Varisaiyil Oru Snekam எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா- ஒரு சிறு முன்னுரை காரைக்குடியில், பிறந்த எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா தற்போது மதுரையில் வசித்துவருகிறார். இவர் மதுரை ஃபாத்திமா கல்லூரியில் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர். இவர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், நூல்திறனாய்வாளர் எனப் பல களங்களிலும் மும்முரமாக இயங்கி வருகிறார். ‘ஓர் உயிர் விலை போகிறது’ என்ற இவரது முதல் சிறுகதைக்கு 1979 ஆம் ஆண்டு அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப் போட்டியின் முதற்பரிசு பெற்றார். இப்போது பல விருதுகளுக்கும் பரிசுகளுக்கும் சொந்தக்காரர். இவர் நிறைய சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், மொழியாக்கங்களைத் தந்துள்ளார். ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகள் இவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/04/14/வரிசையில்-ஒரு-சிநேகம்/ ஒலி வடிவம்: சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Apr 26, 2024

Embed this episode

Ready to play

எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | தமிழாக்கம் | "வரிசையில் ஒரு சிநேகம்" | M. A. Susila | translated Story | Varisaiyil Oru Snekam

0:00 26:21

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 26 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on April 26, 2024.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!