எழுத்தாளர் | க. நா. சு | சிறுகதை | "சிட்டுக்குருவி" | Ka. Naa. Su |Short Story | Chitukuruvi episode artwork

EPISODE · Apr 13, 2023 · 16 MIN

எழுத்தாளர் | க. நா. சு | சிறுகதை | "சிட்டுக்குருவி" | Ka. Naa. Su |Short Story | Chitukuruvi

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

எழுத்தாளர் | க. நா. சு | சிறுகதை | "சிட்டுக்குருவி" | Ka. Naa. Su |Short Story | Chitukuruvi எழுத்தாளர் க.நா.சு- ஒரு சிறு குறிப்பு க.நா.சு- என்று பரவலாக அறியப்படும் க. நா. சுப்ரமண்யம் (கந்தாடைநாராயணசாமி சுப்ரமண்யம்) வலங்கைமானில் 1912இல் பிறந்தார். க. நா.சு. சிறந்த தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் மற்றும்மொழிபெயர்ப்பாளராகத் திகழ்ந்தார். தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi – Literary Magazine போன்றவற்றை நடத்தினார். மயன் என்னும் புனைபெயரில் புதுக்கவிதைகளையும் எழுதியுள்ளார். “பொய்த்தேவு” புதினம் இவரது புகழ்பெற்ற படைப்பு. 1986ம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. இவர் நிறைய நாவல்கள் மற்றும் சிறுகதைகளும் எழுதியுள்ளார். 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது. க.நா.சு. 1988ல் காலமானார். To read: / முழுவதும் வாசிக்க https://archive.org/details/orr-12630_Sittukkuruvi ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Apr 13, 2023

Embed this episode

NOW PLAYING

எழுத்தாளர் | க. நா. சு | சிறுகதை | "சிட்டுக்குருவி" | Ka. Naa. Su |Short Story | Chitukuruvi

0:00 16:44

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 16 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on April 13, 2023.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!