EPISODE · Jun 1, 2023 · 18 MIN
எழுத்தாளர் | மெளனி | அழியாச்சுடர்| | Mouni | Short story | Azhiyachudar
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
எழுத்தாளர் | மெளனி | அழியாச்சுடர்| | Mouni | Short story | Azhiyachudar எழுத்தாளர் மௌனி- ஒரு சிறு குறிப்பு. மாயவரத்திற்கு அருகிலுள்ள கிராமத்தில் பிறந்து கும்பகோணத்தில் படித்த இவரதுஇயற்பெயர் மணி. கணிதத்தில் பட்டம் பெற்று திருமணத்திற்கு பிறகு 14 ஆண்டுகள் கும்பகோணத்தில் வசித்தார். பின்னர் சிதம்பரம் வந்து இறுதிவரை அங்கேயேவாழ்ந்தார். மெளனி 24 சிறுகதைகளும், 2 கட்டுரைகளும் எழுதி உள்ளார். இவருக்கு இசையிலும் மெய்யியலிலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. நன்றி : இச்சிறுகதை 1936ல் மணிக்கொடி இதழில் வெளியானது. கலைஞன்பதிப்பகம் வெளியிட்ட 'இந்த நூற்றாண்டின் சிறுகதைகள்' என்ற விட்டல் ராவ்தொகுத்த தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது. ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
எழுத்தாளர் | மெளனி | அழியாச்சுடர்| | Mouni | Short story | Azhiyachudar
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.