EPISODE · Aug 10, 2023 · 15 MIN
எழுத்தாளர் | மு. வெங்கடேஷ் | சிறுகதை | கொரங்கி | M. Venkatesh | Short Story | Korangi
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
எழுத்தாளர் | மு. வெங்கடேஷ் | சிறுகதை | கொரங்கி | M. Venkatesh | Short Story | Korangi எழுத்தாளர் மு. வெங்கடேஷ்- சிறு அறிமுகம் திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்ட இவர் டவுண் லிட்டில் ஃப்ளவர் பள்ளியில் படித்து, கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் பயின்றார். தற்போது சென்னை தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எழுத்து மீதும் வாசிப்பு மீதும் ஏற்பட்ட தீராப்பற்றால் வாசிக்கத் துவங்கி எழுதவும் ஆரம்பித்தார். இவரது கதைகள் சொல்வனம், பதாகை இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது “கொரங்கி” என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com//2016/07/17/கொரங்கி/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
எழுத்தாளர் | மு. வெங்கடேஷ் | சிறுகதை | கொரங்கி | M. Venkatesh | Short Story | Korangi
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.