எழுத்தாளர் | நகுல்வசன் | சிறுகதை | "வூப்பி-பை" | Nakulvachan | story |"Whoopie-Pie" episode artwork

EPISODE · Oct 15, 2024 · 18 MIN

எழுத்தாளர் | நகுல்வசன் | சிறுகதை | "வூப்பி-பை" | Nakulvachan | story |"Whoopie-Pie"

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

எழுத்தாளர் | நகுல்வசன் | சிறுகதை | "வூப்பி-பை" | Nakulvachan | story |"Whoopie-Pie" எழுத்தாளர் நம்பி கிருஷ்ணன்- சிறு முன்னுரை பாஸ்டனில் வசித்து வரும் நம்பி கிருஷ்ணன் பல ஆண்டுகளாக சொல்வனம் இணையப் பத்திரிகையில் கட்டுரைகளையும் மொழியாக்கங்களையும் தொடர்ந்து எழுதி வருபவர். பதாகை ,தமிழினி, கனலி, வனம், ஓலைச்சுவடி, காலச்சுவடு மற்றும் சாகித்திய அகடமியின் Indian Literature இதழ்களிலும் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றிருக்கின்றன. நகுல்வசன் என்ற பெயரில் தமிழ் புனைவுகளையும் Nakul Vāc என்ற பெயரில் ஆங்கில மொழியாக்கங்களையும் முயற்சிப்பவர். 2019-இல் அரூ அறிபுனை இதழ் நடத்திய அறிபுனைப் போட்டியில் இவரது "கடவுளும் கேண்டியும்" என்ற கதை பரிசை வென்றது. "தனதாக இல்லாத மொழியில் தனக்கேயுரிய ஆன்மாவை வெளிப்படுத்துபவையாக" தன் ஆங்கில மொழிபெயர்ப்புகளும், "தனதாக இல்லாத ஆன்மாவை தனக்கேயுரிய மொழியில்" வெளிப்படுத்துபவையாக தன் தமிழ் மொழிபெயர்ப்புகளும் இயங்க வேண்டும் என்ற விழைவு கொண்ட நம்பி கிருஷ்ணன் எழுதிய 'பாண்டியாட்டம்' என்ற கட்டுரைத் தொகுப்பு யாவரும் பதிப்பில் 2020 -இல் வெளியாகியது. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/08/11/வூப்பி-பை/ ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Oct 15, 2024

Embed this episode

Ready to play

எழுத்தாளர் | நகுல்வசன் | சிறுகதை | "வூப்பி-பை" | Nakulvachan | story |"Whoopie-Pie"

0:00 18:36

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 18 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on October 15, 2024.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!