EPISODE · Jan 26, 2024 · 22 MIN
எழுத்தாளர் | பாவண்ணன் | சிறுகதை | காணிக்கை | Pavannan | Ananda Vikatan | KaNikkai
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
எழுத்தாளர் | பாவண்ணன் | சிறுகதை | காணிக்கை | Pavannan | Ananda Vikatan | KaNikkai விழுப்புரம் வளவனூரில் 1958ல் பிறந்த இவர் கணிதப்பிரிவின் இளநிலைபட்டதாரி. இவரது இயற்பெயர் பாஸ்கரன். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, இலக்கியம், விமரிசனம் எனப் பல்வேறு துறைகளிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். கன்னட இலக்கிய வளத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமைஉடையவர். இலக்கிய சிந்தனை விருது, சாகித்திய அகாதெமியின் சிறந்தமொழி பெயர்ப்பாளருக்கான விருது, தமிழக அரசின் சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான விருது, புதுமைப்பித்தன் விருது, கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது மற்றும் எண்ணற்ற விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். To read: / முழுவதும் வாசிக்க https://writerpaavannan.blogspot.com/2022/04/blog-post_10.html ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
எழுத்தாளர் | பாவண்ணன் | சிறுகதை | காணிக்கை | Pavannan | Ananda Vikatan | KaNikkai
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.