EPISODE · Jul 13, 2024 · 11 MIN
எழுத்தாளர் | பரிவை சே.குமார் | சிறுகதை | "வியாழ நோக்கம்" | Nadukal | Parivai S Kumar | story | "Viyazha Nokkam"
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
எழுத்தாளர் | பரிவை சே.குமார் | சிறுகதை | "வியாழ நோக்கம்" | Nadukal | Parivai S Kumar | story | "Viyazha Nokkam" எழுத்தாளர் பரிவை சே.குமார் - சிறு முன்னுரை கல்லூரியில் படிக்கும் போதே தினபூமி, மாலைமலர், சுபமங்களா போன்ற பல பத்திரிக்கைகளில் கதைகள், கவிதைகள் எழுதிய இவர் தற்போது அமீரகத்தில் பணி புரிகிறார். தற்சமயம் வலைப்பூ, காற்றுவெளி, நடுகல், கேலக்ஸி, வாசகசாலை, யாவரும், கலக்கல் ட்ரீம்ஸ், தமிழ்நெஞ்சம், அகல், ஸ்வர்ணக்கமலம், எங்கள் பிளாக் உள்ளிட்ட நிறைய இணையத்தளங்களில் இவர் கதைகள், கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருவதுடன் சிறுகதைத் தொகுப்புகளாக எதிர்சேவை, பரிவை படைப்புகள், வாத்தியார் வெளியிட்டு இருக்கிறார். வேரும் விழுதுகளும், திருவிழா, காளையன், சாக்காடு என்ற இவரது நாவல்களும் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருதும், கேலக்ஸியின் பாண்டியன் பொற்கிழி விருதும் பெற்றிருக்கிறார். பரிவை சே குமாரின் விமர்சனக் கட்டுரைகளும் விருதுகள் பெற்றுள்ளன. To read: / முழுவதும் வாசிக்க https://nadukal.in/வியாழ-நோக்கம்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
Ready to play
எழுத்தாளர் | பரிவை சே.குமார் | சிறுகதை | "வியாழ நோக்கம்" | Nadukal | Parivai S Kumar | story | "Viyazha Nokkam"
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.