EPISODE · Sep 9, 2023 · 15 MIN
எழுத்தாளர் | ஸ்ரீதர் நாராயணன் | கட்டுரை | மொக்குகள் கட்டவிழும் அற்புத தருணங்கள்
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
எழுத்தாளர் | ஸ்ரீதர் நாராயணன் | கட்டுரை | மொக்குகள் கட்டவிழும் அற்புத தருணங்கள் Sridhar Narayanan | article எழுத்தாளர் ஸ்ரீதர் நாராயணன்- அறிமுகம் ஸ்ரீதர் நாராயணன் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்ப் புனைவுலகில் தொடர்ந்து பங்காற்றி வருவதுடன் கவிதை மொழிபெயர்ப்பு போன்ற தளங்களிலும் தடம் பதித்துள்ளார். அறிபுனை சிறுகதைப் போட்டியில் இவர் 2008 ல் எழுதிய முதல் சிறுகதை "ரசவாதம்" எழுத்தாளர் ஜெயமோகனின் தேர்வில் பரிசு பெற்றது. சொல்வனம், பதாகை, தமிழினி போன்ற இணைய பத்திரிகைகளிலும் ஆனந்த விகடனிலும் பல சிறுகதைகள் எழுதியுள்ளார் சென்னை நகர சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு வென்றதுடன் 2019 ல் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான கத்திக்காரன் இரா முருகன் அவர்களின் முன்னுரையுடன் வெளியானது. To read: /முழுவதும் வாசிக்க/ https://solvanam.com/2023/08/27/மொக்குகள்-கட்டவிழும்-அற்/ ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
எழுத்தாளர் | ஸ்ரீதர் நாராயணன் | கட்டுரை | மொக்குகள் கட்டவிழும் அற்புத தருணங்கள்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.