எழுத்தாளர் | ஸ்ரீதர் நாராயணன் | கட்டுரை | புதிர்பாதையினூடே, ஒரு புனைவு பயணம் Sridhar Narayanan | article  episode artwork

EPISODE · Jan 24, 2025 · 13 MIN

எழுத்தாளர் | ஸ்ரீதர் நாராயணன் | கட்டுரை | புதிர்பாதையினூடே, ஒரு புனைவு பயணம் Sridhar Narayanan | article

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

எழுத்தாளர் | ஸ்ரீதர் நாராயணன் | கட்டுரை | புதிர்பாதையினூடே, ஒரு புனைவு பயணம் Sridhar Narayanan | article எழுத்தாளர் ஸ்ரீதர் நாராயணன்- அறிமுகம் ஸ்ரீதர் நாராயணன் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்ப் புனைவுலகில் தொடர்ந்து பங்காற்றி வருவதுடன் கவிதை மொழிபெயர்ப்பு போன்ற தளங்களிலும் தடம் பதித்துள்ளார். அறிபுனை சிறுகதைப் போட்டியில் இவர் 2008 ல் எழுதிய முதல் சிறுகதை "ரசவாதம்" எழுத்தாளர் ஜெயமோகனின் தேர்வில் பரிசு பெற்றது. சொல்வனம், பதாகை, தமிழினி போன்ற இணைய பத்திரிகைகளிலும் ஆனந்த விகடனிலும் பல சிறுகதைகள் எழுதியுள்ளார் சென்னை நகர சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு வென்றதுடன் 2019 ல் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான கத்திக்காரன் இரா முருகன் அவர்களின் முன்னுரையுடன் வெளியானது. To read: /முழுவதும் வாசிக்க/ https://solvanam.com/2025/01/12/புதிர்பாதையினூடே-ஒரு-பு/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Jan 24, 2025

Embed this episode

NOW PLAYING

எழுத்தாளர் | ஸ்ரீதர் நாராயணன் | கட்டுரை | புதிர்பாதையினூடே, ஒரு புனைவு பயணம் Sridhar Narayanan | article

0:00 13:08

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 13 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on January 24, 2025.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!