EPISODE · Mar 9, 2023 · 45 MIN
எல்ஸ்கே ராஹில் | மைத்ரேயன் | பிரசவ வரிகள் | சிறுகதை| Maithreyan | Translation | Pirasava Varigal
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
எல்ஸ்கே ராஹில் | மைத்ரேயன் | பிரசவ வரிகள் | சிறுகதை| Maithreyan | Translation | Pirasava Varigal இந்தக் கதை ஐரிஷ் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள் கொண்ட ஒரு தொகுப்பிலிருந்து பெறப்பட்டது. அந்தப் புத்தகம், மூலக்கதை விவரங்கள் இங்கே. ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் (சிறுகதை) – எல்ஸ்கே ராஹில் (எழுத்தாளர்) பீயிங் வேரியஸ் (கதைத் தொகுப்பின் பெயர்) லூஸி கால்ட்வெல் (தொகுப்பாசிரியர்) ஃபேபர் அண்ட் ஃபேபர் (பிரசுர நிறுவனம்) 2019 வெளியிடப்பட்ட வருடம். மூல ஆசிரியர் எல்ஸ்கே ராஹில் பற்றி: 1982 ஆம் ஆண்டு டப்லின் நகரில் பிறந்தவர். ட்ரினிடி கல்லூரியில் படித்தவர். ‘பிட்வீன் டாக் அண்ட் ஓல்ஃப்’ என்ற நாவலும், ‘இன் ஒய்ட் இங்க்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலும் பிரசுரித்திருக்கிறார். இவருடைய இரண்டாம் நாவல் ‘ ஆன் அன்ராவெலிங்’ 2019 ஆம் ஆண்டு பிரசுரமானது. இரு குழந்தைகளுக்குத் தாயான எல்ஸ்கே ராஹில் ஃப்ரான்ஸ் நாட்டில் பர்கண்டி நகரில் வசிக்கிறார். இங்கே ஒரு மதிப்புரை இரண்டாவது நாவலுக்கு: https://www.theguardian.com/books/2019/aug/02/an-unravelling-elske-rahill-review இவரது நூல்களின் விவரம் தரும் வலைப்பக்கம் இங்கே: https://elskerahill.wordpress.com/ மொழிபெயர்ப்பாளர்: மைத்ரேயன். சொல்வனம் பதிப்புக் குழு உறுப்பினர். சுமார் பதினைந்தாண்டுகளாகக் கதைகள், கட்டுரைகளை இங்கிலிஷிலிருந்து தமிழுக்கு மடை மாற்றி வருகிறார். இந்தக் கதை ஜனவரி/ஃபிப்ரவரி ‘2023 மாதங்களில் மொழி பெயர்க்கப்பட்டது. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/02/26/பிரசவ-வரிகள்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
எல்ஸ்கே ராஹில் | மைத்ரேயன் | பிரசவ வரிகள் | சிறுகதை| Maithreyan | Translation | Pirasava Varigal
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.