En Aathuma Ummai Nokki
from Tamil Christian Songs Collection
En Aathuma Ummai Nokki – என் ஆத்துமா உம்மை நோக்கி https://lyrics.abbayesu.com/tamil/en-aathuma-ummai-nokki/ என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் நான் நம்புவது உம்மாலே ஆகும் கன்மலையே அடைக்கலமே என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே) அசைவுற விடமாட்டீர் – 2 (என்னை) எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன் என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்
Embed this episode
No transcript yet.
Frequently asked questions
How long is this episode of Tamil Christian Songs Collection?
This episode is 5 minutes long.
When was this Tamil Christian Songs Collection episode published?
This episode was published on September 29, 2022.
Can I download this Tamil Christian Songs Collection episode?
Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.