EPISODE · Feb 4, 2023 · 0 MIN
எண்ணம் போல் வாழ்வு
from Inspirational Shorts in multiple Languages (பல மொழிகளில்) (எண்ணம் போல் வாழ்வு) · host Premanandhan Narayanan
சிலரிடம் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு B.ed. சான்றிதழ் இருக்காது. ஒருவர் B.E. Computer Science படித்திருக்கிறார் என்றாலும் கூட கல்வி பயிற்றுவிப்பதற்கான தொழில்நுட்ப சான்றிதழ் ( Technical Certificate) இல்லையென்றால் ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகவோ, அல்லது ஒரு பேராசிரியராகவோ ஆக முடியாது. ஆனால் இன்றைக்கு வலையொளி (Youtube) மூலமாக ஒருவரால் நிறைய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தன்னுடைய கருத்துக்களை சென்றடைய வைக்க முடியும். நமக்குள் ஒரு வேட்கை ( Passion) மட்டும் இருந்தால் போதும் எல்லா சாதனைகளும் சாத்தியமே.#Education #Teaching #Engineering #CollegeLecturer #SchoolTeacher #OnlineTeaching #YouTubeTeaching #Passion #Determination #LifeThoughts
Embed this episode
NOW PLAYING
எண்ணம் போல் வாழ்வு
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.