EPISODE · Feb 4, 2023 · 0 MIN
எண்ணம் போல் வாழ்வு
from Inspirational Shorts in multiple Languages (பல மொழிகளில்) (எண்ணம் போல் வாழ்வு) · host Premanandhan Narayanan
மாணவர்கள் பொதுவாக பரீட்சை என்றாலே பயப்படுகிறார்கள், வினாக்களை நினைத்து பதற்றப்படுகிறார்கள். இந்த பயமும், பதற்றமும் தேவையில்லாதது, பரீட்சைக்கு முன்னாடியே இது தான் பாடப்பகுதி என்று பள்ளியில் கூறிவிடுகிறார்கள். அதை ஒன்றுக்கு இரண்டு தடவை படித்தீர்கள் என்றாலே போதுமானது. பயந்தால் படித்தது கூட மறந்து போய்விடும் ஆகையால் எப்போதும் Cool - ஆக இருங்கள்.#StayCalm #PositiveThinking #ExamPreparation #ConfidenceIsKey#StayFocused #RelaxationTechniques #OvercomeAnxiety #AchievingSuccess
Embed this episode
Ready to play
எண்ணம் போல் வாழ்வு
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.