EPISODE · Dec 23, 2021 · 16 MIN
எண்பத்தி ஐந்தாவது கதை:ஏழு புத்திசாலி சகோதரர்கள்(Seven Clever Brothers)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு ஐரோப்பா நாட்டுக் கதை. ஒரு அரசருடையை 7 மகன்களும் ஒரு வருடம் தனித்தனியாக பிரயாணம் செய்கிறார்கள். ஒரு வருட முடிவில் ஒவ்வொருவரும் ஒரு அதிசயத்தக்க திறனை(Skill) பெற்று சந்திக்கிறார்கள் தங்கள் திறன்களை பயன்படுத்தி கடத்தப்பட்ட ஒரு ராஜகுமாரியை மீட்கிறார்கள்.அந்த ராஜகுமாரி யாரை,ஏன் கல்யாணம் பண்ணிக் கொள்கிறாள் என்பது தான் கதை.
Embed this episode
NOW PLAYING
எண்பத்தி ஐந்தாவது கதை:ஏழு புத்திசாலி சகோதரர்கள்(Seven Clever Brothers)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.