EPISODE · Jan 13, 2022 · 12 MIN
எண்பத்தி எட்டாவது கதை:அரண்மனை விதூஷகன் (The Court Jester)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு போலந்து நாட்டுக் கதை. ஒரு அரசர் தன்னிடம் ரொம்ப வருஷங்களாக வேலை பார்த்து வந்த விதூஷகனுக்கு ஓயவு கொடுத்து கொஞ்சம் பண உதவியும் செய்கிறார். அவர் கொடுத்த பணம் காலியாகி,விதூஷகன் தரித்திர நிலையை அடைகிறான். தன் புத்திசாலித்தனத்தால்,அரசரிடமிருந்து பல சலுகைகளை பெறுகிறான். எப்படி? கதையை கேளுங்கள்....
Embed this episode
NOW PLAYING
எண்பத்தி எட்டாவது கதை:அரண்மனை விதூஷகன் (The Court Jester)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.