EPISODE · Aug 3, 2021 · 11 MIN
EP 3 : How to be strong in life | சிறிய மனிதர்கள் பெரிய வாழ்க்கை | Ungaludan nan | Tamil Motivation
from Real Life motivational Stories in Tamil - உங்களுடன் நான் · host செநா
உங்களுடன் நான் என்ற தலைப்பில் தைரியம் எவ்வளவு முக்கியம் என்பதை பற்றியும், சரியான நேரத்தில் இக்கட்டான சூழலில் தைரியம் மனிதர்களுக்கு அவசியம் ஆகிறது அதுவும் பெண்ணிற்கு மிக அவசியம் தேவைப் படுகிறது அப்படி ஒரு பெண்ணின் தைரியம் பற்றிய உண்மை சம்பவம் தான் "சிறிய மனிதர்கள் பெரிய வாழ்க்கை" என்ற பகுதியில் இடம் பெற்றுள்ளன அந்த மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு வாழ்க்கையை ஒவ்வொரு கால கட்டத்திலும் எப்படி சந்திக்கிறாள் அந்த பூங்கொடி என்பதை இந்த பதிவில் கொடுத்துள்ளேன் இது போன்ற ஒவ்வொரு பெண்ணும் எந்த சூழலிலும் கஷ்டத்தை கண்டும் , தமக்கு நேரிடும் ஆபத்துகளில் இருந்தும் விடுப்பட்டு எப்போதும் தைரியமாக வாழுங்கள், வாழ்த்துகள் We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6XIQ
Embed this episode
Ready to play
EP 3 : How to be strong in life | சிறிய மனிதர்கள் பெரிய வாழ்க்கை | Ungaludan nan | Tamil Motivation
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.