EPISODE · Aug 25, 2021 · 10 MIN
EP 7 : How to plan in Tamil | உங்களுடன் நான் | Motivation in Tamil
from Real Life motivational Stories in Tamil - உங்களுடன் நான் · host செநா
உங்களுடன் நான் என்ற தலைப்பில் தொடர்ந்து பேசி வருகிறேன் அதில் சிறிய மனிதர்கள் பெரிய வாழ்க்கை என்ற பகுதியில் நாம் இன்று பார்க்க போவது திட்டம் இடுதல் என்பதைப் பற்றி எனது இரு நண்பர்களின் உண்மை சம்பவங்களை எடுத்து கதையாக சொல்லி இருக்கிறேன், கிடைக்கும் வருமானத்தை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் அப்படி பயன்படுத்தினால் வெற்றி யாருக்கு என்பதை நீங்கள் இந்த கதையின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள் Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
Embed this episode
Ready to play
EP 7 : How to plan in Tamil | உங்களுடன் நான் | Motivation in Tamil
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.