EPISODE · Mar 14, 2023 · 42 MIN
எபேசு சபை ( ஏழு சபைகள் ) Tamil Christian message?// jesus message // Jesus words for you
from கூடாரவாசி · host இsai அmuthan
வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் கூறப்பட்ட ஏழு சபையில் ஒன்றுதான் இந்த எபேசு சபை ........ வேதத்தில் குறிப்பிடப்பட்ட இந்த சபையின் நோக்கமும், இதன் சத்திய வெளிப்பாடும் அன்பு சகோதரர் நமக்கு விளக்கி காட்டுகிறார் ...எனவே பொறுமையோடு காத்திருந்து கர்த்தருடைய காரியத்தை குறித்து ஆராய்ந்து அரியுங்கள் .........சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ....... இந்த சத்திய செய்தியை புரிந்து கொள்ள ஜெபத்துடன் காத்திருந்து கர்த்தருடைய கிருபையைப் பெற்றுக் கொண்டு பாவம் வாழ்க்கையை வெற்றிக் கொண்டு பரிசுத்தமாய் வாழ்ந்து தேவன் நாமத்தை மகிமைப்படுத்துங்கள் ........ ஜீவன் உள்ள தேவன் தாமே மரித்த உங்கள் விசுவாசத்தை மீண்டும் உயிர்ப்பிப்பாராக ......ஆமென்
Embed this episode
NOW PLAYING
எபேசு சபை ( ஏழு சபைகள் ) Tamil Christian message?// jesus message // Jesus words for you
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.