EPISODE · Jan 30, 2024 · 25 MIN
எப்படி பெருந்தொற்று காலத்தில் ஒரு கூலி தொழிலாளி வேலையை கண்டடைந்தார்.
from Smartphone Nation (Tamil) | ஸ்மார்ட்போன் நேஷன் (தமிழ்) · host IVM Podcasts
நிலையான வருமானம், வேலை-வாழ்க்கை சமநிலை மற்றும் சமூகப் பாதுகாப்புச் சலுகைகள் இதெல்லாம் வழங்குற ஒரு தொழிலைத் தொடர்வது எல்லா இந்தியர்களுக்கும் ஒரு சிறந்த விருப்பமாகும். ஆனா அப்படிப்பட்ட வாய்ப்புகள கண்டுபிடிப்பது எவ்வளவு எளிது? நீங்க ஒரு தினசரி கூலித் தொழிலாளியாக இருந்தா, மனிதாபிமான வேலை நிலைமைகள் சரியான நேரத்தில் ஊதியம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் கண்ணியமான வேலைகளுக்கான தேடலைக் கண்டுபிடிப்பது இன்னும் கூடுதலான சவாலானது. அதோட புளூ காலர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான வேலை வாய்ப்புகளை எளிதாக அணுகுவதற்கான தளத்தை வழங்குவதன் மூலம், ப்ராஜெக்ட் ஹீரோ போன்ற நிறுவனங்கள் ஒப்பந்தக்காரர்களுக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இடையிலான பிளவை எப்படி குறைக்கின்றன அப்படின்றதா தெரிஞ்சிக்க இந்த எபிசோட மறக்காம கேளுங்க. This podcast is also available in Tamil and Hindi. A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms. Do follow IVM Podcasts on social media. We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram. Do share the word with your folks!See omnystudio.com/listener for privacy information.
Embed this episode
What this episode covers
Pursuing a profession that provides stable income, work-life balance, and social security perks is the quintessential Indian aspiration. But how easy is it to find such opportunities? And if you’re a daily wage worker, the quest for decent jobs characterised by humane work conditions, and timely wages is even more challenging to find. Tune in to this episode to learn how companies like Project Hero are narrowing the divide between contractors and contract workers, giving blue-collar workers a platform to easily access safe and reliable work opportunities.
Ready to play
எப்படி பெருந்தொற்று காலத்தில் ஒரு கூலி தொழிலாளி வேலையை கண்டடைந்தார்.
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.