எஸ்ஸார்சி | சிறுகதை | நாய்வால் | Essarci | Story | Naayvaal episode artwork

EPISODE · May 20, 2024 · 14 MIN

எஸ்ஸார்சி | சிறுகதை | நாய்வால் | Essarci | Story | Naayvaal

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

எஸ்ஸார்சி | சிறுகதை | நாய்வால் | Essarci | Story | Naayvaal எழுத்தாளர் எஸ்ஸார்சி- ஒரு சிறு முன்னுரை எழுத்தாளர் எஸ்ஸார்சி என்கிற எஸ். ராமச்சந்திரன் கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும் பெற்றிருக்கிறார். இவர் 7 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுப்புகள், 5 கட்டுரைத் தொகுப்புகள், 4 கவிதைத்தொகுப்புகள், 4 மொழிபெயர்ப்புத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். எழுதுவதுடன் தற்போது “திசை எட்டும்” பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவிலும் உள்ளார். இவர் எழுதிய “நெருப்புக்கு ஏது உறக்கம்” எனும் நாவல் 2008- ல் தமிழக அரசின் பரிசு பெற்றிருக்கிறது. இதைத் தவிர நிறைய பரிசுகளையும் விருதுகளையும் இவர் வென்றுள்ளார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/03/10/பாரபட்சம்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published May 20, 2024

Embed this episode

NOW PLAYING

எஸ்ஸார்சி | சிறுகதை | நாய்வால் | Essarci | Story | Naayvaal

0:00 14:54

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 14 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on May 20, 2024.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!