EPISODE · Aug 13, 2024 · 23 MIN
எடப்பாடிக்கு `ஷாக்' கொடுத்த ராஜேந்திர பாலாஜி? | Hindenburg | MK Stalin | BJP | Adani Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
*NIRF வெளியிட்ட சிறந்த கல்வி நிறுவனங்கள்... தமிழ்நாட்டில் எத்தனை கல்லூரிகளுக்கு இடம்! * நகராட்சி ஆணையராகும் தூய்மைப் பணியாளரின் மகள்! * வாஜ்பாயிடம் பாராட்டு பெற்ற சின்னைப்பிள்ளை பாட்டிக்கு வீடு ஒதுக்கிய தமிழ்நாடு அரசு! * முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்.. நடந்தது என்ன? * ஆகஸ்ட் 16-ல் ம.செக்களைச் சந்திக்கிறார் ஸ்டாலின்! * கலைஞர் நாணயம் ஆகஸ்ட் 18-ல் வெளியீடு... ராஜ்நாத் சிங் பங்கேற்பு! * திருவண்ணாமலை: குளிர்பானம் குடித்த சிறுமி மரணம்! * பேருந்து கட்டணங்களை உயர்த்த தனி ஆணையம்! - அன்புமணி கண்டனம் * செந்தில் பாலாஜி ஜாமீன் மனு... தீர்ப்பு எப்போது? * தனித்துப் போட்டியிட நாங்க ரெடி... திமுக ரெடியா? - ராஜேந்திர பாலாஜி * நடிகர் ரஞ்சித்மீது விசிக புகார்! * 25 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்டு, ராம ராஜ்ஜியத்தை நடத்துகிறார் மோடி! - ஆளுநர் ஆர்.என்.ரவி * ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தைப் புறக்கணிக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், மதிமுக! * பாஜக பைக் பேரணிக்கு அனுமதி மறுப்பு... உயர் நீதிமன்றத்தில் முறையீடு! * சிவகங்கை தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட தேவநாதன் யாதவ் கைது! * ஹிண்டன்பெர்க் அறிக்கை: நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு மறுப்புத் தெரிவித்த பா.ஜ.க அரசு! * மத்திய அரசு பயப்படுவது ஏன்? - கே.சி.வேணுகோபால் கேள்வி * புதிய ஒளிபரப்பு சேவைகள் மசோதாவை வாபஸ் பெற்ற மத்திய அரசு! * வயநாடு நிலச்சரிவு: நிவாரணம் வழங்கியதோடு, கடன்களையும் தள்ளுபடி செய்த கேரள வங்கி! * உக்ரைன் கட்டுப்பாட்டில் ரஷ்யாவின் 1000 சதுர கி.மீ பரப்பு! * தாக்குதலுக்கு உள்ளானதா ஜப்ரோஷியா அணுமின் நிலையம்? -The Imperfect show podcast
What this episode covers

NOW PLAYING
எடப்பாடிக்கு `ஷாக்' கொடுத்த ராஜேந்திர பாலாஜி? | Hindenburg | MK Stalin | BJP | Adani Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
Mar 26, 2026 ·1m
Mar 19, 2026 ·34m
Feb 18, 2026 ·11m
Feb 11, 2026 ·45m