EPISODE · May 26, 2020 · 12 MIN
எட்டாவது கதை:அரசன் கனுவும் அரக்கன் கனுவும்
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு மேற்கு ஆப்ரிக்கா நாட்டுக் கதை: கனு என்ற ஒரே பெயருள்ள இரண்டு பேரை பற்றிய கதை. ஓரு கனு பூமியில் இருக்கும் அரசன். நல்லவன் இன்னோரு கனு ஆகாயத்தில் இருக்கும் அரக்கன்..கெட்டவன் அரசன் கனுவின் மகளை அரக்கன் கனு தூக்கி கொண்டு போய்விட்டான் அரசன் கனு தன் நாட்டில் இருக்கலாம் என்று சொன்ன 4 "வெளியாட்கள்" அரசன் மகளை மீட்டி கொண்டு வந்தார்கள். யார் இவர்கள்?...... எப்படி மீட்டார்கள்? கதையை கேளுங்கள்..........
Embed this episode
NOW PLAYING
எட்டாவது கதை:அரசன் கனுவும் அரக்கன் கனுவும்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.