Ezuthalar | A. Muttulingam | short story "Ainthu Kal Manithan" | எழுத்தாளர் அ. முத்துலிங்கம் சிறுகதை | "ஐந்து கால் மனிதன்"  episode artwork

EPISODE · Oct 11, 2023 · 14 MIN

Ezuthalar | A. Muttulingam | short story "Ainthu Kal Manithan" | எழுத்தாளர் அ. முத்துலிங்கம் சிறுகதை | "ஐந்து கால் மனிதன்"

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

Ezuthalar | A. Muttulingam | short story "Ainthu Kal Manithan" | எழுத்தாளர் அ. முத்துலிங்கம் சிறுகதை | "ஐந்து கால் மனிதன்" எழுத்தாளர் ஆ. முத்துலிங்கம்- சிறு முன்னுரை. ஈழத்தின் கொக்குவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்துலிங்கம்தற்போது வசிப்பது கனடாவில். உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் இவர் பணி செய்து ஓய்வு பெற்றவர். இலங்கை தினகரன் பத்திரிகையில் இவரது ‘அக்கா’ என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது. நிறைய சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், கட்டுரைகளுக்கு இவர்சொந்தக்காரர். இவருடைய கதைகளுக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் பல இலக்கியப்பரிசுகள் கிடைத்துள்ளன. இலங்கை சாகித்திய அகாதமி பரிசு வென்ற இவருக்கு 2022ல் கி. ரா. விருதும் கிடைத்தது. கனடிய தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பிற்கு வித்திட்டவர் இவரே. To read: / முழுவதும் வாசிக்க https://amuttu.net/2019/12/12/ஐந்து-கால்-மனிதன்-2/ ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Oct 11, 2023

Embed this episode

NOW PLAYING

Ezuthalar | A. Muttulingam | short story "Ainthu Kal Manithan" | எழுத்தாளர் அ. முத்துலிங்கம் சிறுகதை | "ஐந்து கால் மனிதன்"

0:00 14:11

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 14 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on October 11, 2023.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!