EPISODE · Jan 7, 2024 · 8 MIN
Five tips to keep safe and cool during an Australian summer - கோடை காலத்தில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
from ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்
Listening to what your body needs is important throughout the year, but it becomes even more crucial during extreme weather. Here are some essential tips to beat the Australian summer. - குளிரான மாதங்களைக் கடந்த பிறகு தெளிவான வானம் மற்றும் வெப்பமான வானிலை பலருக்கு வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்கலாம். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் கோடைகாலம் வெப்பம் மற்றும் வறட்சியை அதிகரிக்கும். கூடுதலாக, அதிகளவில் வெளியிடப்படும் UV- புற ஊதா கதிர்களின் அளவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, மிகவும் வெப்பமான மற்றும் வறண்ட கோடை காலத்தில் ஒருவர் எவ்வாறு பாதுகாப்பாகவும் குளிர்மையாகவும் இருக்க முடியும் என்று பார்ப்போம்.
What this episode covers

NOW PLAYING
Five tips to keep safe and cool during an Australian summer - கோடை காலத்தில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.