EPISODE · Aug 9, 2022 · 6 MIN
How allergy is managed in Australian School - ஒவ்வாமை ஏற்படும் ஆபத்துள்ள குழந்தைகளை பள்ளிகள் எப்படி கவனித்துக்கொள்கின்றன?
from ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்
Australia has one of the highest food allergy rates in the world. According to the Food Authority of NSW (New South Wales), food allergy now affects one in 10 infants and around two in 100 adults in Australia. Sending children with allergy and anaphylaxis to schools can be worrying for many parents, especially for those newly arrived in Australia, who may not be aware of the systems and guidelines in place. Renuka reports in Tamil with a feature written by Yumi Oba. - உலகிலேயே அதிக உணவு ஒவ்வாமை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. நியூ சவுத் வேல்ஸ் உணவு ஆணையத்தின் கூற்றுப்படி, ஆஸ்திரேலியாவில் உணவு ஒவ்வாமை 10 குழந்தைகளில் ஒருவரிலும், 100 பெரியவர்களில் இருவரிலும் காணப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வாமை ஏற்படும் ஆபத்துள்ள குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவது பல பெற்றோருக்கு கவலையை ஏற்படுத்தலாம். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்களுக்கு, இதுகுறித்த வழிகாட்டுதல்கள் பற்றி தெரியாமல் இருக்கலாம். இதுதொடர்பில் Yumi Oba ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
What this episode covers

NOW PLAYING
How allergy is managed in Australian School - ஒவ்வாமை ஏற்படும் ஆபத்துள்ள குழந்தைகளை பள்ளிகள் எப்படி கவனித்துக்கொள்கின்றன?
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.