EPISODE · Aug 16, 2022 · 6 MIN
How are animals protected in Australia? - ஆஸ்திரேலியாவில் விலங்குகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன?
from ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்
Australia is a nation of animal lovers, with one of the highest pet ownership rates in the world. The country is home to unique native wildlife. Protecting the welfare of animals is not only the right thing to do but in Australia it is a legal requirement - ஆஸ்திரேலியா விலங்குப் பிரியர்களின் தேசம், உலகிலேயே செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களை அதிகம் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல் இந்த நாடு தனித்துவமான வனவிலங்குகளின் தாயகமாகும். விலங்குகளின் நலனைப் பாதுகாப்பது சரியான விடயம் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் அது சட்டப்பூர்வ தேவையும் கூட. எப்படி விலங்குகளின் நலனைப் பாதுகாக்கலாம் எனப் பார்ப்போம். இதுதொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
What this episode covers

NOW PLAYING
How are animals protected in Australia? - ஆஸ்திரேலியாவில் விலங்குகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன?
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.