EPISODE · Mar 1, 2016 · 4 MIN
ஃபைப்ரோமியால்ஜியாவிற்கான நீர்-சார்ந்த உடற்பயிற்சி பயிற்றுவிப்பு
from Cochrane Library: Podcasts (தமிழ்)
காக்ரேன் மஸ்குலோஸ்கேலிடல் குழு, ஃபைப்ரோமியால்ஜியா என்ற ஒரு வலிமிகுந்த நிலைமையை கொண்டிருக்கும் மக்களுக்கான உடற்பயிற்சி திட்டங்களின் மீது ஒரு தொடர்ச்சியான திறனாய்வுகளை தயாரிக்கின்றன. அவற்றில் மிக சமீபமானது அக்டோபர் 2014-ல் வெளியிடப்பட்டது மற்றும் இது நீர்-சார்ந்த உடற்பயிற்சியின் ஆதாரத்தை ஆய்வு செய்தது. இந்த ஃபைப்ரோமியால்ஜியாவிற்கான உடற்பயிற்சியின் திறனாய்வு குழுவிலிருந்து தெரேசா ரோஸ், இந்த நிலைமை மற்றும் இந்த சிகிச்சை வகையையும் பற்றி இந்த ஆதார வலையொலியில் நமக்கு விளக்குகிறார்.
Embed this episode
Ready to play
ஃபைப்ரோமியால்ஜியாவிற்கான நீர்-சார்ந்த உடற்பயிற்சி பயிற்றுவிப்பு
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.