இணைய வழியில் நவீன வேளாண்மை. episode artwork

EPISODE · Sep 26, 2023 · 26 MIN

இணைய வழியில் நவீன வேளாண்மை.

from Smartphone Nation (Tamil) | ஸ்மார்ட்போன் நேஷன் (தமிழ்) · host IVM Podcasts

கலப்ப பிடிச்சு, ஏர் ஒட்டி, களையெடுத்து மாதம் மும்மாரி பெய்யுமானு காத்திருந்து விவசாயம் செஞ்ச காலமெல்லாம் மாறி. சிறந்த விவசாய நவீன நுணுக்கங்களை இன்டர்நெட் மூலமா கத்துக்கிட்டு, எல்லாரையும் போல தன்னையும் தொழில்நுட்பத்தின் வழி Update பண்ணிக்கிட்டு, வேளாண்மை செய்றவங்கதா இந்த 21ஆம் நூற்றாண்டு விவசாயிகள். ஆச்சரியமாயிருக்குதுல !! ஆமாங்க Krishify மற்றும் FarMart போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் எப்படி இணையத்தையும் ஸ்மார்ட்போனையும் ஆயுதமாய் வெச்சு விவசாயத்தை நவீன மயமாக்கியதோடு மட்டுமில்லாம  வேளாண்மை குறித்த அதீத விழிப்புணர்வை நாடெங்கும் பரப்பி பெரும் டிஜிட்டல் வேளாண்மை புரட்சியை ஏற்படுத்தினாங்க அப்படின்றதா தெரிஞ்சுக்க மறக்காம இந்த எபிசோட கேளுங்க. This podcast is also available in English and Hindi. A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms.Do follow IVM Podcasts on social media. Do follow IVM Podcasts on social media. We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.  Do share the word with your folks!See omnystudio.com/listener for privacy information.

Episode metadata supplied by the publisher feed · Published Sep 26, 2023

Embed this episode

Everyone is part of a WhatsApp group these days, and farmers are no different. Sharing information for better farming practices is the way to go in the 21st century. With all the advancement in farming technology, awareness is important too. Homegrown companies like Krishify and FarMart are making sure no stone goes unturned in the process.

Distinct summary based on available episode metadata or transcript content.

Ready to play

இணைய வழியில் நவீன வேளாண்மை.

0:00 26:02

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Smartphone Nation (Tamil) | ஸ்மார்ட்போன் நேஷன் (தமிழ்)?

This episode is 26 minutes long.

When was this Smartphone Nation (Tamil) | ஸ்மார்ட்போன் நேஷன் (தமிழ்) episode published?

This episode was published on September 26, 2023.

Can I download this Smartphone Nation (Tamil) | ஸ்மார்ட்போன் நேஷன் (தமிழ்) episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!