இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் |Indira Parthasarathy | Novel | Kuruthipunal 15 episode artwork

EPISODE · Sep 4, 2023 · 15 MIN

இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் |Indira Parthasarathy | Novel | Kuruthipunal 15

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் |Indira Parthasarathy | Novel | Kuruthipunal 15 இந்திரா பார்த்தசாரதி- ஒரு சிறு முன்னுரை இந்திரா பார்த்தசாரதி தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். 17 புதினங்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள் எனப் பல படைப்புகள் படைத்துள்ளார். இவர் எழுதிய "நந்தன் கதை" , ராமானுஜர், ஔரங்கசீப் என்னும் நாடங்களும், "ஏசுவின் தோழர்கள்" போன்ற படைப்புகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் தனது குருதிப்புனல் நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றதுடன் தமிழக அரசு விருது, சரஸ்வதி சம்மான், பாரதீய பாஷா பரிஷத், மற்றும் 2010-ல் பத்ம ஸ்ரீ விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Sep 4, 2023

Embed this episode

NOW PLAYING

இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் |Indira Parthasarathy | Novel | Kuruthipunal 15

0:00 15:26

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 15 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on September 4, 2023.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!