EPISODE · Sep 20, 2023 · 21 MIN
இந்திரநீலன் சுரேஷ் | சிறுகதை | முனி பள்ளம் Solvanam | Indiraneelan Suresh | story | Muni Pallam
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
இந்திரநீலன் சுரேஷ் | சிறுகதை | முனி பள்ளம் Solvanam | Indiraneelan Suresh | story | Muni Pallam எழுத்தாளர் இந்திரநீலன் சுரேஷ்- சிறு முன்னுரை. சுரேஷ்குமார் அரங்கநாதன் என்ற இயற்பெயருடைய இவர், பொறியியல் பட்டம் பெற்று இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். இவரது “அரண்மனை வனம்”சிறுகதைத் தொகுப்புக்காகத் திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றார். மேலும் கா.ஶ்ரீ.ஶ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டி, அமரர் சுஜாதா சிறுகதைப் போட்டி, அமரர் சேஷசாயி நினைவுச் சிறுகதைப் போட்டி எனப் பல பரிசுகள் பெற்றுள்ளார். அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் “பன்னாட்டு தமிழுறவு” விருது வழங்கி சிறப்பித்துள்ளது. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/09/10/முனி-பள்ளம்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
இந்திரநீலன் சுரேஷ் | சிறுகதை | முனி பள்ளம் Solvanam | Indiraneelan Suresh | story | Muni Pallam
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.