இந்தக் காலத்தில் வன்முறை அதிகரிக்கிறதா? episode artwork

EPISODE · Aug 26, 2025 · 7 MIN

இந்தக் காலத்தில் வன்முறை அதிகரிக்கிறதா?

from சத்குரு தமிழ் · host Sadhguru Tamil

தினசரி செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் உலகமெங்கும் நடக்கும் வன்முறைகளை உடனடி செய்தியாக நம் கண்முன்னே நிறுத்துகின்றன. "முன்காலத்தில் எல்லாம் இப்படியில்லை இப்போது வன்முறை பெருகிவிட்டது!" இப்படியொரு கருத்து பொதுவாகக் காணப்படுகிறது. திரு. D.R. கார்த்திகேயன் (முன்னாள் சிபிஐ இயக்குனர்) அவர்கள் வன்முறைகள் குறித்தும் குற்றங்களின் அடிப்படை குறித்தும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு அளிக்கும் பதில் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

NOW PLAYING

இந்தக் காலத்தில் வன்முறை அதிகரிக்கிறதா?

0:00 7:41

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of சத்குரு தமிழ்?

This episode is 7 minutes long.

When was this சத்குரு தமிழ் episode published?

This episode was published on August 26, 2025.

What is this episode about?

தினசரி செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் உலகமெங்கும் நடக்கும் வன்முறைகளை உடனடி செய்தியாக நம் கண்முன்னே நிறுத்துகின்றன. "முன்காலத்தில் எல்லாம் இப்படியில்லை இப்போது வன்முறை பெருகிவிட்டது!" இப்படியொரு கருத்து பொதுவாகக் காணப்படுகிறது. திரு. D.R....

Can I download this சத்குரு தமிழ் episode?

Yes, you can download this episode by clicking the download button on the episode player, or subscribe to the podcast in your preferred podcast app for automatic downloads.
URL copied to clipboard!