இரகசியத்தின் பெறுமதி….
from கரும்புலி காவியங்கள் – Pulikalin Kural Hosted by புலிகளின்குரல்
போராளி ஒருவர் தமிழீழத்தின் வெளிப்பகுதி ஒன்றில் இரகசியப் பணி ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போராளி இரகசிப் பணியில் ஈடுபட்டிருப்பது போராளியின் தாய்க்கு தெரியும். தாய் தமிழீழப் பகுதியில் வசித்து வருபவர். ஒருமுறை தமிழீழப் பகுதிக்கு வெளியே சென்றபோது எதிர்பாராத முகமாக தன் மகனைக் காண்கின்றாள். மகனோ ஒரு இரகசியப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்தை நன்கு அறிந்த தாய் அவனுடன் கதைப்பதால் தனது மகனுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சி மகனைப் பார்த்தும் கதைக்கவில்லை. அவனும் தாயைக் கண்டுவிட்டான். ஆனால் […]
Embed this episode
No transcript yet.