இறந்துவிட்ட பெற்றோருக்காக செய்யக்கூடிய நன்மைகள் episode artwork

EPISODE · Aug 28, 2021 · 17 MIN

இறந்துவிட்ட பெற்றோருக்காக செய்யக்கூடிய நன்மைகள்

from Quran Circle Tamil · host Mansur

இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் : ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்'' என்றார்கள். நூல் : புகாரி 1852

Episode metadata supplied by the publisher feed · Published Aug 28, 2021

Embed this episode

NOW PLAYING

இறந்துவிட்ட பெற்றோருக்காக செய்யக்கூடிய நன்மைகள்

0:00 17:32

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Quran Circle Tamil?

This episode is 17 minutes long.

When was this Quran Circle Tamil episode published?

This episode was published on August 28, 2021.

Can I download this Quran Circle Tamil episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!