EPISODE · Feb 25, 2024 · 30 MIN
இத்ரீஸ் யாக்கூப் | சிறுகதை | "அந்த நேர நியாயங்கள்" | Kalakam.in | Idris Yakoob | Antha Nera NiyaayanggaL
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
இத்ரீஸ் யாக்கூப் | சிறுகதை | "அந்த நேர நியாயங்கள்" | Kalakam.in | Idris Yakoob | Antha Nera NiyaayanggaL எழுத்தாளர் இத்ரீஸ் யாக்கூப் - ஆசிரியர் குறிப்பு இவர் புதுக்கோட்டையின் கட்டுமாவடியைச் சார்ந்தவர். நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்று அமீரகத்தில் வேளாண்மை சார்ந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கவிதைகள், கதைகள் எழுதுவதில் ஆர்வம் உடையவர். கீற்று, சொல்வனம் இதழ்களில் இவரது கதைகள் வெளிவந்துள்ளன. இவரின் நாவல் 'ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்' வெளியாகியுள்ளது. To read: / முழுவதும் வாசிக்க https://kalakam.in/archives/3162 ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
Ready to play
இத்ரீஸ் யாக்கூப் | சிறுகதை | "அந்த நேர நியாயங்கள்" | Kalakam.in | Idris Yakoob | Antha Nera NiyaayanggaL
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.