EPISODE · Mar 11, 2024 · 28 MIN
ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 16
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 16 ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு. திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார். ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவி, சொல்வனம், ஜெயமோகன் தளங்களில் கட்டுரை எழுதி வருகிறார். இலக்கியம் சார்ந்த பயிற்சிபட்டறைகளையும் நடத்தி வருகிறார். ஆட்டத்தின் ஐந்து விதிகள் என்ற இவரது புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/02/25/தெய்வநல்லூர்-கதைகள்-16/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 16
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.