EPISODE · Jul 10, 2024 · 31 MIN
ஜெயராமன் ரகுநாதன்| சிறுகதை | பாடல் பெறாதவர்கள்
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
ஜெயராமன் ரகுநாதன்| சிறுகதை | பாடல் பெறாதவர்கள் எழுத்தாளர் ஜெயராமன் ரகுநாதன் - சிறு முன்னுரை. பட்டயக் கணக்காளரான இவர் சிறு வயதிலிருந்தே தமிழ் படிப்பிலும் எழுத்திலும் ஆர்வமுடையவர். சுஜாதாவின் சிறந்த நண்பர். சுஜாதா, தி ஜானகிராமன், பாலகுமாரன், போன்றோரின் படைப்புகள் இவரது சிந்தனையையும் எழுத்தையும் சீரடைய வைத்ததாம். இவர் தென்றல், கல்கி, வலம், மங்கையர் மலர், சிறகு, பால ஹனுமான் போன்ற பத்திரிகைகளில் எழுதியுள்ளார். டாக்டர் வைகுண்டம் என்னும் கதாபாத்திரத்தை முதன்மையாக வைத்து இவர் எழுதிய சிறுகதைகள் புத்தகமாக வந்திருக்கிறது. இவர் எழுதிய ஒரு நாவல், இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் அச்சில் ஏற இருக்கின்றது. முகநூல் மற்றும் சில மின்னிதழ்களில் இவர் கதை, கட்டுரைகள் எழுதி வருகிறார். மேடையேறியுள்ள இவரது அபரங்கதிலகா, திருவரங்கண், குறிஞ்சி என்ற மூன்று நாடகங்களும் பெரும் வரவேற்புடன் பரிசுகளும் வென்றிருக்கின்றன. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/05/26/பாடல்-பெறாதவர்கள்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
ஜெயராமன் ரகுநாதன்| சிறுகதை | பாடல் பெறாதவர்கள்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.