EPISODE · Jul 27, 2023 · 15 MIN
ஜி. நாகராஜன் | சிறுகதை | டெர்லின் சர்ட்டும் எட்டு முழவேட்டியும் அணிந்த மனிதர் | G Nagarajan | Story
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
ஜி. நாகராஜன் | சிறுகதை | டெர்லின் சர்ட்டும் எட்டு முழவேட்டியும் அணிந்த மனிதர் | G Nagarajan | Story எழுத்தாளர் ஜி. நாகராஜன்- சிறு முன்னுரை இவர் மதுரையில்1929 ல் பிறந்தார். 1957 ல் “அணுயுகம்” என்ற கதையை எழுதியதும் புகழ் பெற்றார். “குறத்திமுடுக்கு” என்ற குறுநாவலை வெளியிட்டார். “நாளை மற்றும் ஒரு நாளே” இவரது புகழ் பெற்ற நூல். “கண்டதும் கேட்டதும்” என்ற சிறுகதைத் தொகுதியும் வெளியாகியுள்ளது. ஆங்கிலத்திலும் சில கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் “With fate conspires” என்ற ஆங்கில நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். காந்தியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியிருக்கிறார். இவர் 1981ல் காலமானார். To read: / முழுவதும் வாசிக்க https://azhiyasudargal.blogspot.com/2008/10/blog-post_826.html ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
Ready to play
ஜி. நாகராஜன் | சிறுகதை | டெர்லின் சர்ட்டும் எட்டு முழவேட்டியும் அணிந்த மனிதர் | G Nagarajan | Story
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.