EPISODE · Dec 10, 2024 · 11 MIN
K.J. Ashokkumar | Book Review | கே.ஜே. அசோக்குமார் | பெரும் வீழ்ச்சியின் கதைகள்: ரித்னாபூரின் மழை – அசோக் ராம்ராஜ்
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
K.J. Ashokkumar | Book Review | கே.ஜே. அசோக்குமார் | பெரும் வீழ்ச்சியின் கதைகள்: ரித்னாபூரின் மழை – அசோக் ராம்ராஜ் எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார்- ஒரு சிறு முன்னுரை தஞ்சாவூரில் வசித்துவரும் எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார் கடந்த பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவருகிறார் தொடர்ந்து தமிழ் இலக்கிய சூழலில் நாவல்கள், கட்டுரைகள், நூல்கள் என்று பயணிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவருடைய கதைகள், பல இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. "சாமத்தில் முனகும் கதவு" என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் "குதிரை மரம் & பிறகதைகள்" என்ற இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. To read: /முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/12/08/பெரும்-வீழ்ச்சியின்-கதைக/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
K.J. Ashokkumar | Book Review | கே.ஜே. அசோக்குமார் | பெரும் வீழ்ச்சியின் கதைகள்: ரித்னாபூரின் மழை – அசோக் ராம்ராஜ்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.