EPISODE · Sep 3, 2021 · 16 MIN
காவடியாட்டம் - யூமா வாசுகி
from தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories · host Thanga Jaisakthivel
தி. மாரிமுத்து நுண்கலையில் பட்டயக் கல்வி பெற்றுள்ளார். இவர் “யூமா. வாசுகி” எனும் புனைப்பெயரில் எழுதி வருகிறார். ”உனக்கும் உலகுக்கும்”, “தோழமை இருள்”, “அமுத பருவம்” எனும் கவிதை நூல்களையும், “உயிர்த்திருத்தல்” எனும் சிறுகதைப் படைப்பையும், “மோர்னிங் திக்கெட்ஸ்” எனும் ஓவியப் படைப்பையும் வழங்கியிருக்கிறார். இவர் எழுதிய "ரத்த உறவு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
Embed this episode
Ready to play
காவடியாட்டம் - யூமா வாசுகி
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.