EPISODE · Sep 25, 2025 · 35 MIN
கைவல்ய நவநீதம் -12
from Atmanandalahari · host atmanandalahari
The Adyāropa Apavāda method of explained with examples like- Seeing snake in rope/ Seeing man in post/ Seeing mirage/ Seeing blueness in sky. The truth that is with a name or form, the one that is same, the one without second, sentience, light that is full without any blemishes. The difference between Brahman and Maya is highlighted and the manifestation of cosmos is discussed. Brahman Maya Satyam Mithya Nirvikara Savikara Nirguna Saguna Chetanam Jadam samam Vishamam Aparinami Parinami
What this episode covers
ஆரோபம் அத்தி யாசம் கற்பனை ஆவ எல்லாம், ஒரோர்வத் துவினில் வேறே ஓரோர்வத் துலினை ஓர்தல், நாரூடு பணியாய்த் தோன்றல் நரனாகித் தறியில் தோன்றல், நீரூடு கானல் தோன்றல் நிற மலம் வெளியில் தோன்றல். 20 இப்படிப் போன்ற நாம ரூபங்கள் இரண்டும் இன்றி, ஒப்பமாய் இரண்டற் றொன்றாய் உணர்வொளி நிறைவாய் நிற்கும், அப்பிர மத்தில் தோன்றும் ஐம்பூத விகாரம் எல்லாம், செப்புகற் பனையி னாலே செனித்தவென் றறிந்து கொள்ளே. 21 அதுதான் எப் படிஎன் றக்கால் அநாதியாம் சீவ ரெல்லாம், பொதுவான சுழுத்தி போலப் பொருந்தும் அவ் வியத்தம் தன்னில், இதுகால தத்து வப்பேர் ஈசன்உட் பார்வை யாலே, முதுமூல சுபாவம் விட்டு முக்குணம் வியத்தம் ஆமே. 22
NOW PLAYING
கைவல்ய நவநீதம் -12
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.