EPISODE · Nov 3, 2025 · 36 MIN
கைவல்ய நவநீதம் -14
from Atmanandalahari · host atmanandalahari
ஈஸ்வரன் ஜீவா சுத்த சத்வம் மலின சத்வம் மாயா - காரண சரீரம் அவித்யா - காரண சரீரம் மாயா -ஆனந்த மய கோசம் அழுக்கு - மோகம் - ஆனந்த மய கோசம்
What this episode covers
பாடல் :27 அழுக்கொடு பற்றும் சீவர்க்கு அதுவே ஆநந்த கோசம், சுழுத்தி காரணசரீரம் சொன்னதிம் மட்டும் மோகம், முழுக்குணத் திரண்டால் வந்த மூலவா ரோபம் சொன்னோம், வழுத்துசூக் குமவா ரோப வழியும்நீ மொழியக் கேளாய். பாடல் : 28 ஏமமா யாவி னோத ஈசனார் அருளி னாலே, பூமலி உயிர்கட் கெல்லாம் போகசா தனம்உண் டாகத், தாமத குணம்இ ரண்டு சக்தியாய்ப் பிரிந்து தோன்றும், வீமம் ஆம் மூடல் என்றும் விவிதமாம் தோற்றம் என்றும். பாடல் :29 தோற்றம் ஆம் சத்தி தன்னின் சொல்லிய விண்ணாம் விண்ணின், காற்றதாம் காற்றின் தீயாம் கனலில் நீர்நீரின் மண்ணாம், போற்றும் இவ்வைந்தும் நொய்ய பூதங்கள் என்று பேராம், சாற்றுமற் றிவற்றின் போக சாதன தனுஉண் டாகும். பாடல்:30 ஆதிமுக் குணமிப் பூதம் அடங்கலும் தொடர்ந்து நிற்கும், கோதில்வெண் குணத்தி லைந்து கூறுணர் கருவி யாகும், ஓதிய பின்னை ஐந்தும் உளம்புத்தி இரண்டா ஞான, சாதனமாம் இவ் வேழும் சற்குணப் பிரிவி னாலே.
NOW PLAYING
கைவல்ய நவநீதம் -14
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.