EPISODE · Nov 20, 2025 · 37 MIN
கைவல்ய நவநீதம்-15
from Atmanandalahari · host atmanandalahari
காரண சரீரம் Karana sareeram சூக்ஷ்ம சரீரம் Sukshma sareeram ஸ்தூல சரீரம் Sthula sareeram ஸமஷ்டி Samashti Macrocosmoic ஈஸ்வரன் Isvara ஹிரண்யகர்பன் Hiranyagarbha விராட் Virat வ்யஷ்டி Vyashti Microcosmic ப்ராக்ஞா Prajna தைஜஸன் Thaijasa விஷ்வா Vishva
What this episode covers
பாடல்:31 இராசத குணத்தில் வேறிட் டெடுத்தகூ றைந்தும் ஐந்தும், பிராணவா யுக்கள் என்றும் பெருந்தொழிற் கருவி என்றும், பராவிய பெயராம் இந்தப் பதினேழும் இலிங்க தேகம், சுராசுரர் நரர்வி லங்காய்த் தோன்றிய உயிர்கட் கெல்லாம். பாடல் : 32 இவ்வுடல் மருவும் சீவன் இலங்குதை சதன்என் றாவன், இவ்வுடல் மருவும் ஈசன் இரணிய கர்ப்பன் ஆவன், இவ்வுடல் இரண்டு பேர்க்கும் இலிங்கசூக் குமச ரீரம், இவ்வுடற் கோசம் மூன்றாம் இதுகனா அவத்தை ஆமே. பாடல் : 33 சூக்கும சடம்இம் மட்டும் சொல்லினோம் இப்பால் தூலம், ஆக்குமா ரோபம் தானும் அடைவினின் மொழியக் கேளாய், தாக்கும் இவ் வுயிர்க்குத் தூல தனுவும்போ கமுமுண் டாகக், காக்கும் அவ்வீசன் பஞ்சீ கரணங்கள் செய்தான் தானே. பாடல் : 34 ஐந்துபூ தமும்பத் தாக்கி அவைபாதி நந்நான் காக்கி, நந்துதம் பாதி விட்டு நான்கொடு நான்கும் கூட்ட, வந்தன தூல பூதம் மகாபூதம் இவற்றி னின்றும், தந்தன நான்காம் தூல தனுவண்ட புவன போகம். பாடல் : 35 தூலமே மருவும் சீவன் சொல்லிய விசுவ னாகும், தூலமே மருவும் ஈசன் சொலும்விராட் புருட னாகும், தூலமே அன்ன கோசம் துன்னும்சாக் கிரவ வத்தை, தூலகற் பனையீ தென்று தொகுத்தது மனத்திற் கொள்வாய்.
NOW PLAYING
கைவல்ய நவநீதம்-15
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.