கைவல்ய நவநீதம் -3 episode artwork

EPISODE · Jul 20, 2025 · 30 MIN

கைவல்ய நவநீதம் -3

from Atmanandalahari · host atmanandalahari

பாடல் -2 & 3 சகுண ஈஸ்வர உபாசனை  குரு நமஸ்காரம்  

பாடல் 2 ஈன்றளித் தழிக்குஞ் செய்கைக் கேதுவா மயனாய் மாலாம்,  ஆன்றவீ சனுமாய்த் தானே யநந்தமூர்த்தியுமாய் நிற்கும்,  பூன்றமுத் தனுமா யின்பப் புணரியா தவனாய் நாளும்,  தோன்றிய விமல போத சொரூபத்தைப் பணிகின் றேனே பாடல் 3 எவருடை அருளால் யானே எங்குமாம் பிரம்மம் என்பால்,  கவருடைப் புவனம் எல்லாம் கற்பிதம் என்ற றிந்து,  சுவரிடை வெளிபோல் யான் என் ஸ்வரூபசு பாவம் ஆனேன்,  அவருடைப் பதும பாதம் அநுதினம் பணிகின் றேனே.

NOW PLAYING

கைவல்ய நவநீதம் -3

0:00 30:45

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Atmanandalahari?

This episode is 30 minutes long.

When was this Atmanandalahari episode published?

This episode was published on July 20, 2025.

What is this episode about?

பாடல் -2 & 3 சகுண ஈஸ்வர உபாசனை  குரு நமஸ்காரம்  

Can I download this Atmanandalahari episode?

Yes, you can download this episode by clicking the download button on the episode player, or subscribe to the podcast in your preferred podcast app for automatic downloads.
URL copied to clipboard!